Screen Reader Access     A-AA+
அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், Karuvalvaadi Pudur - 638502, ஈரோடு .
Arulmigu Ranganathar Temple, Karuvalvaadi Pudur - 638502, Erode District [TM012315]
×
Temple History

தல பெருமை

அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில் தலபெருமை என்பது இத்திருக்கோயிலில் பாம்பு புத்து சுயமாக எழுந்து அருளியது மேலும் இது திருக்கோயிலில் உள்ள மூலவர் பெருமாள் மச்ச அவதாரம் எடுத்து வந்ததாக வாய்மொழி தகவல் உள்ளது இத்திருக்கோயிலில் அருள்மிகு ரங்கநாத பெருமாள் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.