Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் பாஷ்யக்கார சுவாமி திருக்கோயில், கொத்தவால் பஜார், சென்னை - 600001, சென்னை .
Arulmigu Adikesava Perumal Bashyakara Swami Temple, Kothaval Bazzar, Chennai - 600001, Chennai District [TM000124]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் சென்னை கொத்தவால் சாவடி ஆச்சாரப்பன் தெருவில் அமைந்துள்ளது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னாள் கட்டப்பெற்றதாக தெரிய வருகிறது.உடையவர் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. ராமானுஜர் அவதரித்த ஸ்ரீ பெரும்புத்தூரில் நடைபெறும் அனைத்து உத்சவங்களும் இத்திருக்கோயிலில் நடைபெறுகிறது.