தல வரலாறு
வேலூர் மாநகர் (ம) மாவட்டம், தோட்டப்பாளையம், அருள்மிகு தாரகேசுவரசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் 17.02.2000 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் பிரதி மாததோரும் வரும் பிரதோஷம், கிருத்திகை, அமாவாசை (ம) பெளா்ளமி போன்ற நாட்களில் சிறப்பு புஜைகள் நடைபெற்று வருகிறது. ஆண்டு தோறும் 10-நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழா தோரோட்டம் நடைபெறுகிறது (ம) நவராத்திரி கால பூஜை மற்றும் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகமும் நடைபெற்று வருகிறது.