Screen Reader Access     A-AA+
அருள்மிகு வேம்புலியம்மன் திருக்கோயில், வேலூர் - 632004, வேலூர் .
Arulmigu Vembuli Amman Temple, Vellore - 632004, Vellore District [TM001348]
×
Temple History

தல பெருமை

அருள்மிகு வேம்புலி அம்மன் திருக்கோயில், வேலூர் மாநகரின் வணிக பகுதியான லாங்கு பஜாரில், சுமார் 70- ஆண்டுகளுக்கு மேலாக இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் வேம்பு மரத்திக் கீழ் விமானமே இல்லாத கருவறையில் நிறுவப்பட்டடு வழிபட்டு வந்துள்ளனர். வேம்பு மரத்தின் கீழ் நிறுவப்படட்டதால் வேம்பு -அம்மன் - வேம்புலி அம்மன் என்றும், வேம்பு மரத்தையே அம்மனாக வழிபட்டு வருகின்றனர். இத்திருக்கோயிலில் ஆடி, வெள்ளி, நவராத்திரி மற்றும் மயிலார் உற்சவம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. வேலூர் கண்ட்டோண்ட்மென்ட் இரயில் நிலையத்திலிருந்து 1- கி.மீ தொலைவின் அமைந்துள்ளது.