Screen Reader Access     A-AA+
அருள்மிகு வேம்புலியம்மன் திருக்கோயில், வேலூர் - 632004, வேலூர் .
Arulmigu Vembuli Amman Temple, Vellore - 632004, Vellore District [TM001348]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

வேப்ப மரத்தடில் அம்மன் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் தினமும் ஒரு கால பூஜை நடைமுறையில் உள்ளது. இத்திருக்கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பாக அம்மன் அலங்ககாரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். நவராத்திரி திருவிழா வெகு விமர்சியாக கோலாகலமாக 10- நாட்களுக்கு அம்மன் வெவ்வேறு உருவங்களில் அலங்கரிக்கப்பட்டு மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் செய்யபட்டு பக்தர்கள் அம்மன் அருள்பெருவார்கள். சித்திரா பொர்ணமியை முன்னிட்டு அருள்மிகு வேம்புலி அம்மன் பூப்பல்லக்கு விழா நடைபெறும். மேலும் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்