தல வரலாறு

வேலூர் மாநகரின் குயப்பேட்டை பகுதியில், தாரண ஸ்ரீசித்திரை மாதம் 1-ம் தேதி (18.04.1884) சுக்கர வார தினத்தில் வேலூர் டவுன், பென்சன் சுபேதார் ரங்கசாமி பிள்ளை அவர்களால் கட்டி வைத்த சோலாபுரி அம்மன் சன்னதி. இவ்வம்மணை மகாராஸ்ட்ரா மாநிலம், சோலாபூர் என்ற ஊரில் இருந்து அம்மன் சிலை எடுத்து வந்து வழிப்பட்டதால் சோலாபூர் அம்மன் என்பதை சோலாபுரி அம்மன் என்ற இப்பகுதி மக்களால் வழிபட்டு வருகின்றனர். இத்திருக்கோயில், ஆடி வெள்ளி, நவராத்திரி மற்றும் 1008 சங்காபிஷேகம் மிக சிறப்பபாக நடைபெற்று வருகிறது.