Screen Reader Access     A-AA+
அருள்மிகு தர்மராஜர் மற்றும் திரௌபதியம்மன் திருக்கோயில், வேலப்பாடி, வேலூர் - 632001, வேலூர் .
Arulmigu Dharmaraja And Dhrowpathi Amman Temple, Velapadi, Vellore - 632001, Vellore District [TM001355]
×
Temple History

தல வரலாறு

வேலூர் மாநகர், வேலப்பாடி, ஆரணி நெடுஞ்சாலையில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது சீக்கய சிப்பாய்கள் சிறிய கூடாரமாக அமைத்து தங்கி இருந்த இடத்தில் சிறிய கோயிலாக தர்மராஜா திரௌபதி அம்மன் திருக்கோயில் அமைத்து வழிபட்டு வந்தனர். இத்திருக்கோயிலில் உள்ள சமணப் பெட்டியில் சீக்கயர்கள் பெயர், தமிழ் வருட பெயர் உள்ளது.இத்திருக்கோயில் தர்மஸ்தாபனத்தால் 05.05.1951-ல் கட்டப்பட்டது என்ற தகவலை இக்கோயிலின் வடபுற மதில் சுவரில் உள்ள கல்வெட்டு தெளிவாகக் கூறுவதால் க்கோயில் 71 -ஆண்டுகள் மட்டுமே பழைமையான கோயிலாகும். நாளடைவில் இத்திருக்கோயிலில் விநாயகர், முருகர், நவகிரகம் சன்னதிகள் கட்டி வழிபட்டு வருகின்றனர். இத்திருக்கோயில் கண்ட்டோண்மெண்ட் இரயில் நிலையத்திலிருந்து 1.கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.