Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், Chengappalli - 638812, திருப்பூர் .
Arulmigu Mariamman Temple, Chengappalli - 638812, Tiruppur District [TM013761]
×
Temple History

தல வரலாறு

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், செங்கப்பள்ளி கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. வருடாந்திர சித்திரை மாதத்தில் பொங்கல் வைத்து மக்கள் வழிபாடு செய்கின்றனர்.வேண்டுட் வரம் அருளும் சக்தி மாரியம்மன் திருக்கோயில்.