திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், செங்கப்பள்ளி கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. வருடாந்திர சித்திரை மாதத்தில் பொங்கல் வைத்து மக்கள் வழிபாடு செய்கின்றனர்.வேண்டுட் வரம் அருளும் சக்தி மாரியம்மன் திருக்கோயில். காண்க