Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் மற்றும் விஜயபுரியம்மன் திருக்கோயில், Koonampatti - 641103, திருப்பூர் .
Arulmigu Mariamman And Vijayapuriamman Temple, Koonampatti - 641103, Tiruppur District [TM013780]
×
Temple History

தல வரலாறு

திருப்பூர் மாவட்டம்,ஊத்துக்குளி வட்டம், கூனம்பட்டி கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் விஜயபுரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.ஊர்க்காவல் தெய்வமாகவும்,வேண்டுவோர்க்கு வேண்டும் அருள்அருளும் இரு தேவிகள் ஒரே கோவிலில் வீற்றீருக்கின்றனர்.