திருப்பூர் மாவட்டம்,ஊத்துக்குளி வட்டம், கூனம்பட்டி கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் விஜயபுரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.ஊர்க்காவல் தெய்வமாகவும்,வேண்டுவோர்க்கு வேண்டும் அருள்அருளும் இரு தேவிகள் ஒரே கோவிலில் வீற்றீருக்கின்றனர். , , . காண்க