Screen Reader Access     A-AA+
அருள்மிகு விநாயகர் திருக்கோயில், Velampalayam - 641654, திருப்பூர் .
Arulmigu Vinayagar Temple, Velampalayam - 641654, Tiruppur District [TM013782]
×
Temple History

தல வரலாறு

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் வேலம்பாளையம் கிராமத்தில் அருள்மிகு விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர்.