திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் வேலம்பாளையம் கிராமத்தில் அருள்மிகு விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். காண்க