Screen Reader Access     A-AA+
அருள்மிகு கொங்கணேஸ்வரர் திருக்கோயில், Thanjavur - 613009, தஞ்சாவூர் .
Arulmigu Konganeswarar Temple, Thanjavur - 613009, Thanjavur District [TM013977]
×
Temple History

தல பெருமை

ஶ்ரீ கொங்கணேஸ்வரர் பற்றிய புராணச் செய்திகள் பவிஷ்த்தர புராணத்தில் கொங்கணேஸ்வரர் மகாத்தியமாக தஞ்சாவூர் மகாத்மியம் என்ற வேத நாகரி ஏட்டுப் பிரிதியில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது, தத்தாத்ரேவருடைய சீரடான கொங்கணச் சித்தர் சிவபெருமானின் திருவுளப்படி இத்தலத்தில் தவம் புரிந்து கொங்கணம் என்ற சிவலிங்கத்தை பிரஷ்டை செய்து பூஜித்து கொங்கணேஸ்ரர் என போற்றி வந்துள்ளார் எனவும், அம்மன் பெயர் ஞானாம்பிகை என்றும் இப்புராணம் விவரித்துக் கூறுகின்றது, மராட்டிய மன்னர் இரண்டாம் சிவாஜி அவர்கள் காலத்தில் (1832-1855) எழுதப்பட்டு நாடகமாக நடிக்கப்பட்டும் வந்த அன்னபூர்ண பரிநயமு என்ற தெலுங்கு காவியத்தில் மற்றொரு செய்தியும் காணக்கிடைக்கிறது, தஞ்சை நகர செட்டியார் ஒருவரின் வளர்ப்பு மகனான அன்னபூர்ண தேவி ஶ்ரீ கொங்கணேறுபவரரின் மீது அளவற்ற அன்பு கொண்டு...