தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களில், தஞ்சாவூர் அருள்மிகு கொங்கணேஸ்வரர திருக்கோயிலும் ஒன்றாகும். தஞ்சாவூர் நகர் மேல வீதியில் அமையப்பெற்றுள்ளது, மகுடாகம விதிப்படி நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது, இத்திருக்கோயில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.