Screen Reader Access     A-AA+
அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில், Thanjavur - 613009, தஞ்சாவூர் .
Arulmigu Prassana Venkatesa Perumal Temple, Thanjavur - 613009, Thanjavur District [TM013997]
×
Temple History

புராண பின்புலம்

ஶ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோயில் அமைப்பு திருப்பதியைப் போல பூமி மட்டத்திற்கு மேல் உன்னத மேற்பரப்பில் இருப்பதால் திருப்பதி ஶ்ரீ வெங்கடேசப் பெருமாளை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.