Screen Reader Access     A-AA+
அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில், Thanjavur - 613009, தஞ்சாவூர் .
Arulmigu Prassana Venkatesa Perumal Temple, Thanjavur - 613009, Thanjavur District [TM013997]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் 88 திருக்கோயில்களைக் கொண்டதாகும். அவற்றுள் அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலும் ஒன்றாகும். இத்திருக்கோயில் தஞ்சாவூர் நகர் பகுதியில் அய்யங்கடை வீதியை அடுத்து பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் சன்னதி தெருவில் அமைந்துள்ளது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆகம விதிப்படி 4 கால பூஜை நடைபெற்று வருகிறது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:30 AM IST - 12:30 PM IST
04:30 AM IST - 09:00 AM IST
12:30 PM IST - 04:30 AM IST
காலை 6.30 மணிக்கு நடை திறப்பு காலை 9.00 மணிக்கு முதல் கால பூஜை நண்பகல் 11.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை நண்பகல் 12.30 மணிக்கு நடை சாத்துதல் மாலை 4.30 மணிக்கு மீண்டும் நடை திறப்பு மாலை 6.30 மணிக்கு மூன்றாம் கால பூஜை இரவு 8.30 மணிக்கு நான்காம் கால பூஜை இரவு 9.00 மணிக்கு நடை சாத்துதல்