அருள்மிகு மணிகர்ணிகேஸ்வரர் திருக்கோயில், Thanjavur - 613001, தஞ்சாவூர் .
Arulmigu Manikarnekeswarar Temple, Thanjavur - 613001, Thanjavur District [TM014005]
×
Temple History
தல வரலாறு
இரண்டாம் சரபோஜி மன்னர் காசியாத்திரை சென்று அங்கு அவர் கட்டிய மணிகர்ணிகைத் துறையின் நினைவாக இக்கோயில் எடுக்கப்பட்டுள்ளது. 1827-ஆம் ஆண்டு இத்திருக்கோயில் கட்டி முடிக்கப்பட்டு திருக்குடமுழுக்கு நடைபெற்றது.இரண்டாம் சரபோஜி மன்னர் காசியாத்திரை சென்று அங்கு அவர் கட்டிய மணிகர்ணிகைத் துறையின் நினைவாக இக்கோயில் எடுக்கப்பட்டுள்ளது. 1827-ஆம் ஆண்டு இத்திருக்கோயில் கட்டி முடிக்கப்பட்டு திருக்குடமுழுக்கு நடைபெற்றது.