Screen Reader Access     A-AA+
அருள்மிகு மணிகர்ணிகேஸ்வரர் திருக்கோயில், Thanjavur - 613001, தஞ்சாவூர் .
Arulmigu Manikarnekeswarar Temple, Thanjavur - 613001, Thanjavur District [TM014005]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 திருக்கோயில்களில் அருள்மிகு மணிகர்ணிகேஸ்வரர் திருக்கோயிலும் ஒன்றாகும். இது தஞ்சாவூர் நகர் கீழ ராஜ வீதியில் தமிழ்பல்கலைக்கழகம் அருங்காட்சியத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து (அரை) ½ கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:30 AM IST - 12:30 PM IST
04:30 AM IST - 08:30 AM IST
12:30 PM IST - 04:30 AM IST
காலை 6.30 மணிக்கு நடை திறப்பு காலை 9.00 மணிக்கு முதல் கால பூஜை மதியம் 12.30 மணிக்கு நடை சாத்துதல் மாலை 4.30 மணிக்கு திரும்ப நடை திறப்பு மாலை 6.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை இரவு 8.30 மணிக்கு நடை சாத்துதல்