Screen Reader Access     A-AA+
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், கரந்தை, Thanjavur - 613002, தஞ்சாவூர் .
Arulmigu Meenakshi Sundareswarar Temple, Karanthai, Thanjavur - 613002, Thanjavur District [TM014026]
×
Temple History

தல வரலாறு

இக்கோயிலில் காணும் இரண்டு கல்வெட்டுக்கள் அர்த்தஜாமக் கட்டளைக்காக விடப்பட்ட இரண்டு தானங்களைக் குறிக்கின்றன. திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் மூல உற்சவமும், மீனாட்சி திருக்கல்யாணமும், பிட்டுக்கு மண் சுமத்தல் என்ற நிகழ்ச்சியும் நடைபெறும். 1990-ல் திருக்குடமுழுக்கு நடைபெற்றது. இத்திருக்கோயிலின் இரண்டு தானங்களைப் பற்றி இரண்டு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.