Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆனந்தவல்லியம்மன் திருக்கோயில், Vennar Bank, Thanjavur - 613003, தஞ்சாவூர் .
Arulmigu Ananthavalli Amman Temple, Vennar Bank, Thanjavur - 613003, Thanjavur District [TM014031]
×
Temple History

தல வரலாறு

தஞ்சைபுரி மகாத்மியம் என்ற புராணத்திற்கு இசைய ஶ்ரீ துர்கை, தாரகனை வதம் செய்த பின் இறைவனுடன் இணைந்து சாந்தசொரூபியாக ரிஷிகளுக்கு காட்சியளித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இத்தலம் குபேரன் பூஜித்த புனித தலமாகும்.