அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில், அம்மாசத்திரம், அம்மாசத்திரம் - 612103, தஞ்சாவூர் .
Arulmigu Sapthareesheswarar Temple, Ammachathiram, Ammachathiram - 612103, Thanjavur District [TM014053]
×
Temple History
தல வரலாறு
சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகப்பழமையும், பெருமையும் வாய்ந்த இத்திருத்தலம், மராட்டிய மன்னர் சரபாஜி மகாராஜா அவர்களால் ஏற்படுத்தப்பட்ட தர்மநிலங்களில் உன்றாகிய சக்குவாம்பாள்புரம் என்ற அம்மாசத்திரத்திற்கு அருகில் உள்ளது.சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகப்பழமையும், பெருமையும் வாய்ந்த இத்திருத்தலம், மராட்டிய மன்னர் சரபாஜி மகாராஜா அவர்களால் ஏற்படுத்தப்பட்ட தர்மநிலங்களில் உன்றாகிய சக்குவாம்பாள்புரம் என்ற அம்மாசத்திரத்திற்கு அருகில் உள்ளது.