அருள்மிகு நர்த்தன விநாயகர் திருக்கோயில், Thiruvidaimarudhur - 612104, தஞ்சாவூர் .
Arulmigu Narthana Vinayagar Temple, Thiruvidaimarudhur - 612104, Thanjavur District [TM014055]
×
Temple History
தல வரலாறு
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் 88 திருக்கோயில்களைக் கொண்டது. இதில் அருள்மிகு நர்த்தன விநாயகர் திருக்கோயிலும் ஒன்றாகும். கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் திருவிடைமருத தாலுக்கா காவல் நிலையம் அருகில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. சைவ ஆகம முறைப்படி ஒரு கால பூஜை நடைபெறுகிறது.தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் 88 திருக்கோயில்களைக் கொண்டது. இதில் அருள்மிகு நர்த்தன விநாயகர் திருக்கோயிலும் ஒன்றாகும். கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் திருவிடைமருத தாலுக்கா காவல் நிலையம் அருகில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. சைவ ஆகம முறைப்படி ஒரு கால பூஜை நடைபெறுகிறது.
தல பெருமை