Screen Reader Access     A-AA+
அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயில், ஆத்தாளூர் - 614804, தஞ்சாவூர் .
Arulmigu Veeramakaliamman Temple, Aathalur - 614804, Thanjavur District [TM014067]
×
Temple History

தல பெருமை

வரலாறு மூவர்க்கும் முதற்பொருளாய் முத்தொழிற்கும் வித்தாகி நாவிற்கும் மனத்திற்கும் நாட்சிய பேற்றிவாய்த் தேவர்க்கும் முனிவர்களும் சித்துக்கும் நாக்கும். யாவர்க்கும் தாயாகும் எழிற்பரையை வணங்கு 1. கோவிலும் இருப்பிடமும் ஆதியந்தங் கடந்த பரம்பொருளாகிய பராசகதிஉலகத்திலுள்ள உயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் பெற்று உய்யும்வண்ணம் தன்கடந்து அருவ நிலையிலிருந்து இறங்கி, இப்பூவுலகத்தில் ஆங்காங்களை தலங்களில் ஆண் பெண்ணாகப் பல வகை வழவங்களைத் தாங்கி உருவத்திருமேனிகொண்டு எழுந்தருளி, பயபக்தியுடன் வழிபடும் அடியார்களுக்கு அருள் செய்து வருகிறது. அத்தகைய சிறப்பிடங்க ஆலயங்கள் ஆகும். பகவின் உடல் முழுதும் பால் பரவியிருந்தபோதி லும், மடியின் மூலமாகவே பால் வெளிப்படுவது போலவும் சூரியன் எங்கும் பரவியிருந்த போதிலும் பளிங்கின் மூலதே கிரணங்கள் விரைவில் வெளிப்படுவதுபோலவும் நிலத்துக்கடியில் நீர் இருந்தாலும் தோண்டிய...