Screen Reader Access     A-AA+
அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில், விளங்குளம் - 614612, தஞ்சாவூர் .
Arulmigu Atchaya Pureeshwarar Temple, Vilangulam - 614612, Thanjavur District [TM014068]
×
Temple History

தல வரலாறு

,உ சிவமயம் தென்னாடுடைய சிவனே போற்றி அருள்மிகு அபிவிருத்தி நாயகி சமேத அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில் விளங்குளம் அட்சய புரீஸ்வரரும் அபிவிருத்தி நாயகியும் பட்சமூடன் ரட்சிப்பார் பக்தர்களை - யட்ச ஸ்ரீ விளங்குளம் பதிவந்து வேண்டித் துதிப்போர்க்கு வளங்கள் வளர்த்தோங்கும் வாய்மை இது கோயில் அமைந்துள்ள இடம் கடல் கிழக்கு தெற்கு கரை புரளும் வெள்ளாறு குடதிசையில் கோட்ட கரையாம் வடதிசையில் ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம் சோணாட்டுக் கெல்லை எனச்சொல் தஞ்சாவூரை ஆண்ட சோழ மன்னர்களில் இராஜராஜசோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் மிகச் சிறப்புடையதாக போற்றப்படுகிறது. விளங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அட்சயபுரீஸ்வரர் ஆலயமும் சோழ கால பாணியிலேயே அமைக்கப்பட்டுள்ளதால் இந்த ஆலயத்தை நிர்மாணித்தவரும் சோழ மன்னர்களின் சம காலத்தில் வாழ்ந்தவராக கருதப்படுகிறது. சேது ரஸ்தா எனப்படும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் ...