தல பெருமை
1.பிரம்மாவிற்கு சாப விமோசனம் தந்த ஸ்தலம். 2. பூமாதேவிக்கு சாபவிமோசனம் தந்த ஸ்தலம். 3.வீரசோழன் பசுவைக்கொன்றதனால் சாபம் பெற்றான். பின்பு இத்திருத்தலத்தில் இருக்கும் கரவந்தீஸ்வர சுவாமியை வணங்கி சாப விமோசனம் பெற்றான். 4.மலையத்துச்சுவன் தான் பெற்ற சாபத்தை கரவந்தீஸ்வரசுவாமியை வணங்கி சாப விமோசனம் பெற்றான்.