மன்னர் ஆட்சி நிலவிய காலங்களில் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் கி.பி 1014ல் கோழ மன்னர்களால் கட்டப்பட்டு பின்னர் பாண்டிய மன்னர்களால் விரிவு படுத்தப்பட்ட திருக்களாவுடையார் கோயில் திரிபுவன மாதேவிப்பேரேரி என்ற பரந்த நீர்ப்பரப்பின் நடுவில் தஞ்சை நாகை புறவழிச்சாலையில் பிரசித்தி பெற்று அமைந்துள்ளது. மூலிகை வேர்களுக்கும், பூக்களுக்கும் ஆசுரி எனும் அறிய நறுமணம் கிட்டிய தலம் என்பதால் சந்தனக் காப்பு, சாம்பிராணி தூபம், பூச்சொரிதல், புஷ்ப அலங்காரம் போன்ற நறுமன வகை வழிபாடுகள் உடையார்கோயிலில் எளிதில் பலன்களை வார்க்கின்றன. கரவிந்தம் களாச் செடி களாக்காய் பரம் ஏழைகளின் ஆப்பிள் அன்றோ தல சிறப்பு 1.சதய நட்சத்திர வழிபாட்டுத் தலம் 2.சித்திரை சதயக் சந்தனக்காப்பு கந்தபூமிச் சிவத்தலம் 3.ஸ்ரீ அனுராதா க்ரமண சரஸ்வதி தேவியின் நல்வர சக்திகள் பொழிவுத் தலம் 4.குடும்ப...