Screen Reader Access     A-AA+
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், ஆர்சுத்திப்பட்டு - 613504, தஞ்சாவூர் .
Arulmigu Muthumariamman Temple, Aarsuthipattu - 613504, Thanjavur District [TM014126]
×
Temple History

இலக்கிய பின்புலம்

தஞ்சாவூர் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் சாலியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் ஆர்சுத்திப்பட்டு என்னும் கிராமத்தில் வயல்வெளியை ஒட்டி இத்திருக்கோயில் அமைந்து உள்ளது. இறைவி பெயர் முத்து மாரியம்மன் கண் நோய், அம்மை நோய், தீராத வியாதி நீங்கும் திருத்தலமாக இருப்பதால் அன்னை முத்துமாரியை வணங்கி நம் வாழ்வில் எல்லா வளமும் பெறுவோம்.