Arulmigu Thirunethranathaswamy Temple, Thiruvarur - 610003, Thiruvarur District [TM014257]
×
Temple History
தல பெருமை
பழைய சிவத்தளமஞ்சரி நூலில் இத்தலத்தின் பெயர் அரியான் பள்ளி என்று குறிக்கப்பட்டுள்ளது. இன்று அப்பெயர் மாறி திருப்பள்ளி முக்கூடல் என்றே வழங்கப்படுகிறது. இதனை குருவி ராமேஸ்வரம் என்றும் அழைக்கின்றனர். இறைவன் பெயர் திரிநேத்ரநாத ஸ்வாமி. இறைவி அஞ்சனாட்சிபழைய சிவத்தளமஞ்சரி நூலில் இத்தலத்தின் பெயர் அரியான் பள்ளி என்று குறிக்கப்பட்டுள்ளது. இன்று அப்பெயர் மாறி திருப்பள்ளி முக்கூடல் என்றே வழங்கப்படுகிறது. இதனை குருவி ராமேஸ்வரம் என்றும் அழைக்கின்றனர். இறைவன் பெயர் திரிநேத்ரநாத ஸ்வாமி. இறைவி அஞ்சனாட்சி