தல வரலாறு
பரவை நாச்சியார் பிறந்த இல்லமே தற்போது அருள்மிகு பரவை நாச்சியார் திருக்கோயில் என அழைக்கப்படுகிறது. திருவாரூர் திருத்தலத்தில் தான் ஒரு நாயன்மார் வாழ்ந்த வீடு கோயிலாக மாரி இன்றளவும் வணங்கப்பட்டு வருகிறது. தெற்கு கோபுரத்தின் அருகில் திருமஞ்சன வீதியில் பறவை நாச்சியாருடன் சுந்தரர் சேர்ந்து வாழ்ந்த இல்லம் பரவையார் மாளிகை என்றும் இன்றளவும் அழைக்கப்படுகிறது.