Screen Reader Access     A-AA+
அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயில், மன்னார்குடி, மன்னார்குடி - 614001, தி௫வாரூர் .
Arulmigu Rajagopalaswamy Temple, Mannargudi, Mannargudi - 614001, Thiruvarur District [TM014267]
×
Temple History

தல வரலாறு

இராஜமன்னார்குடியில் எழிலோடு கம்பீரமாக அமைந்திருக்கும் இத்திருக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கி.பி.1072-கி.பி. 1122 கட்டப்பெற்ற வைணவத் திருக்கோயிலாகும். ஸ்ரீ மணவாள மாமுனிகளால் அபிமானிக்கப்பட்ட ஸ்தலமாகும். பாஞ்சாத்திர ஆகமம் படி பூஜை முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் போன்று இத்திருக்கோயிலில் 12 மாதமும் திருவிழாக்கள் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பங்குனி மாதம் நடைபெறும் 18 நாட்கள் பிரும்மோற்சவம் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த பெரிய உற்சவமாக...

தல பெருமை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மற்றும் நகர் அருள்மிகு ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் இந்தியாவில் உள்ள தொன்மையான வைணவ திருக்கோயிலில் ஒன்றாகும் திருக்கோயிலின் முன்புறம் கூப்பிய கரங்களுடன் ஒரே கல்லான ஸ்தம்பஸ்தின் மேல் பகுதியில் கூப்பிய கரங்களுடன் அருள்மிகு ராஜகோபாலவாமி இணை நோக்கி நின்ற திரு கோலத்தில் வணங்கிய நிலையில் அருள் பாலித்து வருகிறார். இந்த கெருடா ஸ்தம்ப கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் நகரில் உள்ள அருள்மிகு பூவராக பெருமாள் திருக்கோவிலில் மட்டுமே இவ்வ்வாறு கெருடஸ்தமபம் உள்ளது. திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ள கெருட ஸ்தமபம் மற்றும் ராஜகோபுரம் மன்னார்குடின் அடையாளமாக மன்னார்குடி நகராட்சின் சின்னமாகவும் காட்சிதருகிறது .தமிழகத்தில் ஐந்து அருள்மிகு ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில்...