Screen Reader Access     A-AA+
அருள்மிகு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில், தலைங்காடு - 612603, தி௫வாரூர் .
Arulmigu Narthanapurishwarar Swamy Temple, Thalaiyalankadu - 612603, Thiruvarur District [TM014313]
×
Temple History

தல வரலாறு

தல வரலாறு கங்கை எனும் கடும் புனலைக் கரந்தன் தன்னைக் காமரு பூம்பொழியில் கச்சிக் கம்பன்தன்னை அங்கையினில் மான்மறி ஒன்று எந்தினானை ஐயாறு மேயானை ஆரூரனைப் பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் தன்னைப் பரிதிநியமத்தானைப் பாசூரானைச் சங்கரனைத் தலையலங்காடன்தன்னைச் சாராதே சால நாள் போக்கினேனே. திருச்சிற்றம்பலம் - திருநாவுக்கரசு நாயனார் தேவாரம் தலத்தின் பெருமை ஆலங்காடு எனப்படும் தலங்களுள் இது முதன்மையானது எனக் கருதுவர் . இதனை . முகவடாரண்யம் என்று...

புராண பின்புலம்

புராண வரலாறு தமது தவ வலிமையால் அகந்தை கொண்ட தாருகாவன முனிவர்கள் ஆபிசார வேள்வி செய்து ஏவிவிட்ட முயலகனை அடக்கிய சிவபெருமான் , அம் முயலகன் மீது நடனம் ஆடிய தலம் இது . எனவேதான், சுவாமிக்கு நர்த்தனபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது .கிருத யுகத்தில் கபில முனிவர் பூஜித்து , தை அமாவாசை தினத்தில் சிந்தாமணியைப் பெற்றுக் கொண்டார் . சரஸ்வதி தேவி பூஜித்து ஜோதிர்லிங்க தரிசனம் பெற்றாள்....