Screen Reader Access     A-AA+
அருள்மிகு துறைக்குடி காளியம்மன் திருக்கோயில், அகரமானைக்கால் - 614713, தி௫வாரூர் .
Arulmigu Thorakkudi Kaliyamman Temple, Agaramanaikal - 614713, Thiruvarur District [TM014342]
×
Temple History

புராண பின்புலம்

திருவாரூரில் பக்தர் ஒருவர் கனவில் அம்பாள் வந்து தான் துறைக்குடியில் இருப்பதாகவும் தமக்கு அங்கு ஆலயம் எழுப்புமாறும் கூற மறுநாள் காலை அந்த பக்தர் நேரில் சென்று காணும் போது அங்கு அம்பாள் இருந்ததாகவும் ஒரு வரலாற்றுச் செய்தி உண்டு