திருவாரூரில் பக்தர் ஒருவர் கனவில் அம்பாள் வந்து துறை க்குடியில் நான் இருக்கிறேன் என்றும் தமக்கு அங்கு கோயில் எழுப்புமாறும் கூற.மறுநாள் காலை அந்த பக்தர் சென்று துறைக்குடியில் காணும் போது அம்பாள் அங்கு வீற்றிருந்ததால் ஆலயம் துறைக்குடி காளியம்மன் என்னும் பெயரோடு எழுப்பப்பட்டதாக ஒரு வரலாற்றுச் செய்தி உண்டு