Screen Reader Access     A-AA+
அருள்மிகு ரெங்கநாதபெருமாள் திருக்கோயில், ஆதிரெங்கம் - 614716, தி௫வாரூர் .
Arulmigu Renganathaperumal Temple, Adhirengam - 614716, Thiruvarur District [TM014343]
×
Temple History

தல பெருமை

பஞ்ச ரெங்களுள் மூத்த ரெங்கம் ஆதிரெங்கம்.உலகை படி அளந்து வந்து கொண்டிருக்கையில் பொழுது சாய்ந்து விட்டதால் மரக்காலை தலையணையாக கொண்டு வீற்றிருக்கிறார்.சீரங்கத்தில் பெருமாள் பாம்பை படுக்கையாக கொண்டு வீற்றிருப்பதைப் போல ஆதிரெங்கத்தில் பெருமாள் மரக்காலை தலையணையாக கொண்டு வீற்றிருக்கிறார்