பஞ்ச ரெங்களுள் மூத்த ரெங்கம் ஆதிரெங்கம் ஆகும்.பெருமாள் உலகை படி அளந்து வந்து கொண்டிருக்கையில் பொழுதாகி விட்டதால் மரக்காலை தலையணையாக கொண்டு வீற்றிருக்கிறார். சீரங்கத்தில் பெருமாள் பாம்பை படுக்கையாக கொண்டு வீற்றிருப்பதைப் போல ஆதிரெங்கத்தில் பெருமாள் மரக்காலைக் கொண்டு வீற்றிருக்கிறார்