Screen Reader Access     A-AA+
அருள்மிகு லெட்சுமி நாராயண பெருமாள் மற்றும் காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில், புள்ளமங்கலம் - 610206, தி௫வாரூர் .
Arulmigu Lakshmi Narayana Perumal and Kasi Vishwanathar Temple, புள்ளமங்கலம், Pullamangalam - 610206, Thiruvarur District [TM014381]
×
Temple History

புராண பின்புலம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், புள்ளமங்கலம் கிராமத்தில் பிரதான சாலையில், அருள்மிகு லட்சுமி நாராயணபெருமாள் மற்றும் அருள்மிகு விசாலாட்சி காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயில்,சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டுள்ளது.