Screen Reader Access     A-AA+
அருள்மிகு சூட்சுமபுரிஸ்வரர் திருக்கோயில், சிறுகுடி - 609403, தி௫வாரூர் .
Arulmigu Sootchamapureeswar Temple, Sirukudi - 609403, Thiruvarur District [TM014393]
×
Temple History

தல பெருமை

தமிழ்நாட்டில் உள்ள நவகிரக தலங்களில் செவ்வாய்க்கு உரிய தலமாக போற்றப்படுவது வைத்தீஸ்வரன் கோவில் இதைத்தவிர வேறு சில சிவதலங்களும்வைணவ தலங்களும் கூடசெவ்வாய் தோஷத்துக்கான பரிகார தலங்களாக பக்தர்கள் வழிபடுகின்றனர் அவற்றுள் ஒன்றுதான் பாடல் பெற்ற தென்கரை தலங்கள் வரிசையில் 60-வது தலமாக இருக்கும் திருச்சிறுகுடி என்று இத்தலம் திருத்தலத்திற்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது