காவிரி பாய்தலால் வளம் மிகுந்த சோழ நாட்டில் தேவார பாடல்பெற்ற 276 ஸ்தலங்களுள் காவிரித் தென்கரையில் அமையப்பெற்ற 127 திருக்கோயில்களுள் 60-வது திருத்தலமாக விளங்கி போற்றப்படுகிறது. திருஞானசம்மந்தரால் பாடல்பெற்ற ஸ்தலம், மூர்த்தி தலம், தீர்த்தம், விருட்சம் என நான்கு வகை சிறப்புகளால் போற்றப்படும் திருத்தலமாக திகழ்வது திருச்சிறுகுடி. இத்திருக்கோயில் பதவி தரும் ஸ்தலமாக தேவாரத்தில் திருஞானசம்பந்தாரல் பாடல்பெற்றுள்ளது. ஒரு சமயம் திருக்கைலாயத்தில் சிவனும் பார்வதியும் சொக்கட்டான் விளையாட்டு விளையாட பார்வதி ஜெயித்திட ஒரு திருவிளையாடலை நடத்திட எண்ணி அவ்விடத்தில் இருந்து சிவபெருமான் மறைய, கலக்கமடைந்த பார்வதிதேவி சிறுகுடி ஸ்தலத்திற்கு வந்து மங்கள தீர்த்தம் உண்டாக்கி வில்வ மரத்தடியில் தன்...
| 07:00 AM IST - 12:30 PM IST | |
| 04:00 PM IST - 08:00 PM IST | |
| 12:30 PM IST - 04:00 PM IST | |
| காலை 7.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை திருக்கோயில் நடை திறந்திருக்கும். மதியம் 12.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடை அடைக்கப்பட்டு மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடை திறந்திருக்கும் | |