Screen Reader Access     A-AA+
அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், மணக்குடி - 609118, நாகப்பட்டினம் .
Arulmigu Thanthoniswarar Temple, Managudi - 609118, Nagapattinam District [TM014421]
×
Temple History

தல பெருமை

முன்னொரு காலத்தில் இப்போதுள்ள மணக்குடிக்கு தெற்கே பழைய ஊர் ஒன்று இருந்தது அருகாமையில் உள்ள கடல் கொந்தளிப்பால் அவ்வூர் பாலாக அதில் வாழ்ந்திருந்த செங்குந்த முதலியார்கள் மணல் திட்டாக தெரிந்த இடத்திற்கு நுட்பங்களி வழியாக படகுகளில் குடி பெயர்ந்தனர் படகுகள் உப்பங்கழியில் உள்ள நுட்பங்களில் வந்து கொண்டிருக்கும்போது ஓரிடத்தில் படம் ஒன்று தடைப்பட்டு நிற்க அதன் காரணத்தை அவர்கள் ஆராய்ந்த போது சிவலிங்கம் ஒன்றின் மீது படத்தின் அடிப்புறம் மோதி தடைபட்டிருந்ததை கண்டார்கள் மணல்மேட்டில் அவர்கள் குடியேறி ஊறவைத்த பின்னர் சிவலிங்கத்தை எடுத்து வந்து ஊரின் கிழக்கே கோயில் கட்டி சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டார்கள் உப்பங்கழியில் தானாகவே தோன்றிய சிவலிங்கம் ஆதல் நாளே மக்கள் தான்தோன்றீஸ்வரர் என பெயரிட்டனர் ஊரும் (மணல்குடி) மணக்குடி...