Arulmigu Neenearinathar Temple, Thandalaichery - 614713, Thiruvarur District [TM014426]
×
Temple History
தல பெருமை
தண்டலைசேரிக்கு கிழக்கே சுமார் ஒரு கல் தொலைவில் கணமங்கலம் என்ற கிராமம் உள்ளது. இது கணயமங்கலம் என்றும் கண்ணமங்கலம் என்றும் அழைக்கப்படும் தற்போது கணந்தங்குடி என்று வழங்கப்படுகிறது.
நிலவளமும் நீர் வளமும் நிறைந்தது சோலையில் வண்டுகள் இசைக்கும் கழனியில் முற்றிய கரும்புகள் வெடிக்க தேனோட என வெடிக்கும் வயர் பலனங்களில் செந்தாமரை பூத்துக் குலுங்கும் அங்கு தவமும் சங்குகள் முத்துக்களை சொறியும் முத்துக்களை தாமரை மலர்கள் ஏந்தி நிற்கும் முத்துக்கள் ஏந்திய மலர்களை விவசாயிகள் பறித்து தங்கள் கைகளில் வைத்து அழகு பார்ப்பார் அக்காட்சி காண்போருக்கு பதுமநிதியே ஏந்தி நிற்போர் போன்று தோன்றும் வயலில் உள்ள கயல் மீன்கள் களத்தீர்ப்பாயம் களத்தில் நின்றும் குளத்தில் பாயும் குளத்தில் பாயும் காயல்கள் குளிக்கும் கோதையர் தம்...தண்டலைசேரிக்கு கிழக்கே சுமார் ஒரு கல் தொலைவில் கணமங்கலம் என்ற கிராமம் உள்ளது. இது கணயமங்கலம் என்றும் கண்ணமங்கலம் என்றும் அழைக்கப்படும் தற்போது கணந்தங்குடி என்று வழங்கப்படுகிறது.
நிலவளமும் நீர் வளமும் நிறைந்தது சோலையில் வண்டுகள் இசைக்கும் கழனியில் முற்றிய கரும்புகள் வெடிக்க தேனோட என வெடிக்கும் வயர் பலனங்களில் செந்தாமரை பூத்துக் குலுங்கும் அங்கு தவமும் சங்குகள் முத்துக்களை சொறியும் முத்துக்களை தாமரை மலர்கள் ஏந்தி நிற்கும் முத்துக்கள் ஏந்திய மலர்களை விவசாயிகள் பறித்து தங்கள் கைகளில் வைத்து அழகு பார்ப்பார் அக்காட்சி காண்போருக்கு பதுமநிதியே ஏந்தி நிற்போர் போன்று தோன்றும் வயலில் உள்ள கயல் மீன்கள் களத்தீர்ப்பாயம் களத்தில் நின்றும் குளத்தில் பாயும் குளத்தில் பாயும் காயல்கள் குளிக்கும் கோதையர் தம் குலையோடு ஆடி அலைபாயும்
இப்பேற்பட்ட இயற்கை வளம் நிறைந்த கொழிக்கும் மருதம் செழிக்கும் கணமங்கலத்தில் வேளாளர் குளத்தில் தோன்றிய தாயனார் என்னும் பெயருடைய சிவபக்தி மிக்க பெரியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். தொன்று தொட்டு வரும் செல்வத்திலும் புகழிலும் சிறந்த குடி அறத்தில் சிறந்த நற்க்குடி அப்பெரியார் பிறந்த குடி
இவர் தண்டலை நீ நெறியில் விளங்கும் சிவபெருமானுக்கு செந்நெல் அரிசியும் செங்கீரையும் மாவடும் நித்தமும் கொணரந்து திருக்கோயில் வேதியர்கள் மூலம் நித்தமும் அன்புடன் திருவமது சேவித்து வந்தார். இத்திரு தொண்டினை கடப்பாடாக கொண்டொழுகினார்.
திருத்தொண்டே தமக்கிட்ட பணி என்று உவப்புடனும் பக்தியுடனும் செய்து வந்தார். தன் பால் கொண்ட அன்பால் வாழும் தாயனாரின் பக்தியின் மேன்மையை உலகறிய செய்ய இறைவன் திருவுளமானார் போலும் அவருக்கு இறைவன் வறுமையை ஊட்டினார் போலும் அவரது செல்வங்கள் இருப்பது போல் இருந்து குறைய தொடங்கின
வறுமை வந்து வாட்டியதால் தாயனார் சிறிதும் மனம் தளர்ந்து விடவில்லை செல்வங்கள் அகன்று போன காலத்தும் சிந்தை கலங்காது சிவபெருமானுக்கு திருவமது செய்யும் திரு தொண்டை நிறுத்தினார் இல்லை கூலிக்கு நெல் அறுக்க சென்றார் கூலியாட்க்கள் பலருக்கு படி அளந்த செல்வக்குமார் எல்லாம் சிவபெருமான் மீது கொண்ட காதலால் தான் கூலிக்கு அறுத்து வந்த செல் நெல் அன்னத்தையும் சிவனாருக்கு அமுதாகி மகிழ்ந்தார் கார் நெல்லை தமது உணவிற்கு பயன்படுத்திக் கொண்டார்
செல்வம் தேய்ந்து வறுமை வந்தது செல்வந்தராய் இருந்தவர் கூலியாளாய் ஆனார் சிவபெருமான் மேலும் சோதிக்க எண்ணி அங்குள்ள வயல்களில் எல்லாம் செந்நெல்லே விளையுமாறு செய்தார் அப்போதும் தாயனார் மனம் தளராமல் மெய்யன்பினால் ஓங்கப்பெற்று இது அடியேன் செய்த புண்ணியம் என்று கூறி செந்நெல் அனைத்தையும் இறைவனுக்கு அமுதாகி மகிழ்ந்தார்
இவ்வாறு எல்லாம் செந்நெல்லாகவே அவற்றை திருவமுது செய்வித்து தாம் பட்டினி கிடப்பாரானார் சில சமயம் தன் அன்பிற்கினிய மணையால் சமைத்த கீரை உணவை மட்டும் உண்பார் அதும் இல்லாத போதும் தண்ணீர் மட்டும் அருந்தி திரு தொண்டை தொடர்ந்து செய்து வந்தார். வழக்கம்போல் ஒரு நாள் தாயனார் திருவமுதுகுரிய செந்நல்லரிசி செங்கீரை, மாவடு, ஆகியவற்றை ஒரு கூடையில் எடுத்துக் கொண்டு தண்டலை நோக்கி தண்டலை சேரி நோக்கி நடந்தார் உடன் தம் துணைவியாரும் பஞ்சகவ்வியத்துடன் அவரை தொடர்ந்தார்.
அது காலம் உத்ராயணம் தைத்திங்கள் திருவாதிரை உடனிறை நன்ளாகும் வயல்களில் வெடிப்புகள் கோடைகால வெடிப்புகள் ஆங்காங்கே தோன்றியிருந்தன பல நாள் உணவில்லாமல் பட்டினியால் உடல்வாடி தளர்ந்திருந்ததால் தாயனார் கால் தடுமாறி வயலில் விழுந்தார் துணைவியார் தாங்கி பிடிக்கலானார் அதற்குள் திருனிவேதன பொருட்களான ஜன்னல் அரிசி செங்கீரை மாவடியாகவும் கமரில் (வெடிப்பில்) சிந்தின
அதனை கண்ட தாயனார் உள்ளம் புதைத்தது உடல் துடித்தது இன்று இறைவருக்கு திருவமதுண்டால் தடைப்பட்டது என்று வருந்தினார் இனி தண்டலை கோயிலுக்கு செல்வதில் என்ன பயன்? நாம் உயிருடன் இருப்பது தான் என்ன அர்த்தம்? என்று எண்ணியவாறு என்னை ஆட்கொள்ள ஆண்டவா தாங்கள் இங்கு சிந்திய இவ்வுல இவ்வமுதினை உண்ணாமல் போனா என் கருத்தினை அறுத்துக் கொண்டு உயிரை மாய்ப்பேன் என்று கூறியவாறு தன்னிடத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்து தம்மிடற்றினை அரியலுற்றார்.
அவ்வளவில் கமரினின்றும் கரம் ஒன்று நீண்டு கழுத்தினை அரிந்த கரத்தினை பற்றியது அதே வேளையில் வெடுக்கென மாமடுவை கடிக்கும் ஓசையும் திருமுதான பொருட்களை ஏற்காமல் விடேல் என்றும் பொருள் பட விடேல் விடேல் என்று ஒளியும் ஏகமாய் கமரிலிருந்து கேட்டன
அதனால் வியப்புற்ற தாயனார் வெடிப்பின்னின்று தன் கைகளை பிடித்து கழுத்தை அறுவதை தடுத்த கரத்தை பிடித்தார் உடன் தன் முன்வினை எல்லாம் விலகிப் போக கண்டார் உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்க கண்டார் இது நம் இறைவனே என தெரியபெற்று கை கூப்பி அஞ்சலி செய்து எனப் போற்றி புகழ்ந்தார் பரமனே அப்போது அம்மையப்பர் விடையினின்றும் காட்சி தந்தார் பின் தாயனரை பார்த்து நன்றி நீ புரிந்த செய்கை நன்னுதலுடனே கூட என்றும் உலகில் வாழ்வாய் என திருவாய் மலர்ந்து தாயனாருக்கும் அவரது நற்குண நற்செயல்கள் நிரம்ப பெற்ற துணைவியாருக்கும் முத்தி பேட்டினை அருளி மறைந்தார் இறைவன் அமுது செய்ய விழாது போனதால் தன் கழுத்தில் அரிவாள் பூட்டி அறிந்ததால் அன்று முதல் தாயனார் அறிவாடையனார் ஆயினார் என்பதை பெரியபுராண பாடல் இருந்து அறியலாம் எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
சுந்தரர் தேவாரம்