Screen Reader Access     A-AA+
அருள்மிகு நீநெறிநாதர் திருக்கோயில், தண்டலைச்சேரி - 614713, தி௫வாரூர் .
Arulmigu Neenearinathar Temple, Thandalaichery - 614713, Thiruvarur District [TM014426]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

அருள்மிகு நீநெறிநாதசாமி திருக்கோயில், தண்டலைச்சேரி- 614713, திருத்துறைப்பூண்டி வட்டம், தி௫வாரூர் மாவட்டம் . இத்திருக்கோவிலானது காவிரி தென் கரை தலங்களில் 110 வைத்து தலமாகும் .திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். சுவாமி :நீணெறி நாதர் (ஸ்திர புத்தீஸ்வரர் ) அம்பாள்:ஞானம்பிகை அரிவாட்டா நாயனார் பிறந்த தலம் . தை மாதம் திருவாதிரை நாளில் அறிவாட்ட நாயனார் குரு பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிர் செய்வதற்கு முன் இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள் . மனநலம் குன்றியவர்கள் மற்றும் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோவிலின் தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் குணமாகும் என்பது நம்பிக்கை .

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:00 PM IST
04:00 PM IST - 08:00 PM IST
12:00 PM IST - 04:00 PM IST
கால சந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாமம்