Screen Reader Access     A-AA+
அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், எட்டுக்குடி - 610212, நாகப்பட்டினம் .
Arulmigu Angalaparameshwari Amman Temple, Ettukkudi - 610212, Nagapattinam District [TM014582]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் மேல்மலையனுரில் அருள்பலிக்கும் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தின் வழிவந்த கோயில் ஆகும்.ஆதியில் சிவனுக்கும் பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன இதன் பொருட்டு பிரம்மா யாரையும் மதிக்காமல் ஆணவத்தோடு இருக்க சிவன் தன் சூலாயுதம் கொண்டு பிரம்மனின் ஆணவம் நீக்கினார்.பக்தர்கள் இந்த அம்மனை கும்பிட்டால் மேல்மலையனுரில் அம்மனை கும்பிட்ட பலன் கிட்டும்,குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வேண்டுதலை நிறைவேற்றிடும் ஆலயம் ஆகும்.