Screen Reader Access     A-AA+
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், அம்பல், அம்பல் - 609503, நாகப்பட்டினம் .
Arulmigu Birmmapureeswarar Temple, Ambal, Ambal - 609503, Nagapattinam District [TM014633]
×
Temple History

தல வரலாறு

பிரம்மன் சிவபெருமானின் முடிக்கான அன்னமாய் பறந்து சென்று காணாமலே கண்டதாய் பொய்யுரை கூறி நின்றார் பெருமான் பிரம்மனே அன்னம் ஆகும்படி சபித்தார் புன்னாகவனம் என்னும் இத்தளத்தை அடைந்து தவம் செய்யுமாறு கூறினார் பிரம்மாவும் அவ்வாறே இத்தளத்தில் பொய்கை ஒன்றை உருவாக்கி அதன் நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து பல ஆண்டுகள் வழிபட்டு அன்ன வடிவம் நீங்கி பழைய உருவம் பெற்று படைப்புத் தொழிலை மேற்கொண்டார் பிரம்மனுக்கு இறைவன் ரிஷபாரூடராய் மாசி மகத்தன்று காட்சி தந்தார்