பிரம்மன் சிவபெருமானின் முடிக்கான அன்னமாய் பறந்து சென்று காணாமலே கண்டதாய் பொய்யுரை கூறி நின்றார் பெருமான் பிரம்மனே அன்னம் ஆகும்படி சபித்தார் புன்னை வனம் என்னும் இத்தளத்தில் அடைந்த தவம் செய்யுமாறு கூறினார் பிரம்மாவும் அவ்வாறே இத்தளத்தில் பொய்கை உருவாக்கி அதன் நீர்ரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து பல ஆண்டுகள் வழிபட்டு அன்ன வடிவம் நீங்கி பழைய உருவம் பெற்று படைப்புத் தொழிலை மேற்கொண்டார் பிரம்மனுக்கு இறைவன் ரிஷபரூடராய் மாசி மகத்தன்று காட்சி தந்தார்