அருள்மிகு மகாசரஸ்வதியம்மன் மற்றும் லெஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோயில், 34 கூத்தனூர் - 609503, தி௫வாரூர் .
Arulmigu Maha Sharaswathi Amman Temple, Koothanoor - 609503, Thiruvarur District [TM014635]
×
Temple History
தல வரலாறு
கலைகள் பல அ௫ளும் ஸ்ரீ மகா சரஸ்வதி அம்மன் தி௫க்கோயில் தமிழகத்தில் உள்ள ஒரே தி௫கோயிலாகும். வீற்ற௫க்கும் தனி ஆலயமாகும் உள்ளது, ஓட்டக்கூத்த௫க்கு கவிபாட அ௫ள்புரிந்த தலமாகும். சிறுபாலகர்களுக்கு கல்வி பெறுட்டு அச்சராபியாசம் செய்து வைக்கப்படும். பேச்சுதிறன் அற்ற போலகர்களுக்கு அபிஷேகம் செய்த தேன் பிரசாதமாக வழங்கப்படும். சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி மிகவும் சிறப்பாகும்.கலைகள் பல அ௫ளும் ஸ்ரீ மகா சரஸ்வதி அம்மன் தி௫க்கோயில் தமிழகத்தில் உள்ள ஒரே தி௫கோயிலாகும். வீற்ற௫க்கும் தனி ஆலயமாகும் உள்ளது, ஓட்டக்கூத்த௫க்கு கவிபாட அ௫ள்புரிந்த தலமாகும். சிறுபாலகர்களுக்கு கல்வி பெறுட்டு அச்சராபியாசம் செய்து வைக்கப்படும். பேச்சுதிறன் அற்ற போலகர்களுக்கு அபிஷேகம் செய்த தேன் பிரசாதமாக வழங்கப்படும். சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி மிகவும் சிறப்பாகும்.
இலக்கிய பின்புலம்
ஆலய வரலாறு
புரியை அம்பாள் தனக்குரிய இடமாகத் தேர்ந்தெடுத்து தவம் புரிகிறாள் வேதமாதா. எத்தனை செய்தாலும் மிகப்பெரிய வேலைகள் தன் கடமை கைக்குழந்தையை அன்னை மறவாள். இடையிடையே அதன் தேவையையும் பூர்த்தி செய்கிறாள். உலகியலில் அன்னையின் செயலே இதுவானால் வாழும் அகிலாண்டத்தையும் காக்கும் அன்னையின் அவள் இப்படித்தான் பெரிதல்லவா மேற்கொண்டாலும் உலகுயிர்களை நினைவில் கொண்டு விளையாட்டால் பக்தர்களை தன் அருள் ஆட்கொள்ளுகிறாள். அவளின் ஞானதவம் அருள்விளையாடல்கள் பலப்பல. காளிதாசனுக்கு சம்புராமாயணம் பாட அருள் செய்தவள்: கம்பனுக்காக கிழங்கு விற்றவள் தயிர் கடையும் இடையர் பெண்ணாகத் தோன்றியவள் தமயந்தி நளனைத் தேர்ந்தெடுக்க உதவியவள் ஆதிசங்கரரின் பெருமைகளை வெளிப்படுத்த சரஸ்வாணியாய் இப்பொழுதும் ஒரு பக்தனை விரும்பினாள். தாசி வடிவம் கொண்டாள். அவதரித்த நாமகள் ஆண்டு கொள்ள கவிசக்கரவர்த்தி...ஆலய வரலாறு
புரியை அம்பாள் தனக்குரிய இடமாகத் தேர்ந்தெடுத்து தவம் புரிகிறாள் வேதமாதா. எத்தனை செய்தாலும் மிகப்பெரிய வேலைகள் தன் கடமை கைக்குழந்தையை அன்னை மறவாள். இடையிடையே அதன் தேவையையும் பூர்த்தி செய்கிறாள். உலகியலில் அன்னையின் செயலே இதுவானால் வாழும் அகிலாண்டத்தையும் காக்கும் அன்னையின் அவள் இப்படித்தான் பெரிதல்லவா மேற்கொண்டாலும் உலகுயிர்களை நினைவில் கொண்டு விளையாட்டால் பக்தர்களை தன் அருள் ஆட்கொள்ளுகிறாள். அவளின் ஞானதவம் அருள்விளையாடல்கள் பலப்பல. காளிதாசனுக்கு சம்புராமாயணம் பாட அருள் செய்தவள்: கம்பனுக்காக கிழங்கு விற்றவள் தயிர் கடையும் இடையர் பெண்ணாகத் தோன்றியவள் தமயந்தி நளனைத் தேர்ந்தெடுக்க உதவியவள் ஆதிசங்கரரின் பெருமைகளை வெளிப்படுத்த சரஸ்வாணியாய் இப்பொழுதும் ஒரு பக்தனை விரும்பினாள். தாசி வடிவம் கொண்டாள். அவதரித்த நாமகள் ஆண்டு கொள்ள கவிசக்கரவர்த்தி எனப் பெயர் பெற்றவரான ஒட்டக்கூத்தர் வரகவி பாடும் திறன் வேண்டி கலைமகளைப் பூசித்தார். கூத்தனூருக்கு அருகில் பூந்தோட்டம் ஒன்று அமைத்தும், தக்ஷிண வாஹினியாய் ஓடும் ஹரிசொல் மாநதியின் நீரினால் அபிஷேகம் செய்தும் நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வரலானார். கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய்தாம்பூலத்தை அவருக்குக் கொடுத்து மூன்று சோழ கவிச்விளங்கி, அடைவதற்குப் வரகவியாக்கினாள் என்பர். அரசர்களின் அவைக்களப் புலவராக சக்கரவர்த்தி என்றபெரும் புகழையும் பேரருள் புரிந்த கூத்தனூர் சரஸ்வதியை ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழிய என்று தக்கயாகப் பரணியுள் பாடியுள்ளார் கூத்தர்.