Screen Reader Access     A-AA+
அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில், கள்ளிமேடு - 614809, நாகப்பட்டினம் .
Arulmigu Bathrakaliyamman Temple, Kallimedu, Kallimedu - 614809, Nagapattinam District [TM014688]
×
Temple History

இலக்கிய பின்புலம்

நாகப்பட்டினம் மாவட்டம்,வேதாரண்யம் வட்டம், வங்க கடலோரம் திருமறைக்காடு எனும் வேதாரண்யம் சமய குரவர்களால் பாடல் பெற்ற அருள்மிகு வேதாரண்ய சுவாமி திருக்கோயிலுக்கு வடக்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் கள்ளிமேடு கிராமத்தில் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் அடப்பாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. இத்தலம் ஏன்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தலம் ஆகும். இத்தலம் கவி சக்கரவர்த்தி காளமேகபுலவரால் கள்ளிமேடு உரமுறையாற் கையில் ...