Screen Reader Access     A-AA+
அருள்மிகு நெல்லுக்கடை மாரியம்மன் திருக்கோயில், நாகப்பட்டினம் - 611001, நாகப்பட்டினம் .
Arulmigu Neallukkadai Mariyamman Temple, Nagapattinam Town, Nagappattinam - 611001, Nagapattinam District [TM014723]
×
Temple History

தல வரலாறு

சிவராஜதானிய க்ஷேத்திரமாகிய திருநாகை மாநகரில் சர்வ சித்திகலையும் வழங்கி சர்வ ஆன்மாக்களையும் ஈடேற்றி தாயின் திருவுள நோக்கு சேயை குறித்தே என்று உறையும் நெல்லுக்கடை ஸ்ரீ மகாமாரி அன்னை ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் ஈசானிய பாகத்தில் அருள்கோவில் கொண்டவள் பெரியநாயகத்தம்மையார் என்னும் புனிதவதியிடம் நெல் வாங்க வருகை தந்து திருவிளையாடல் புரிந்து திருக்கோவில் கொண்டவள். ஸ்ரீ எல்லையம்மன் தனிக்கோவிலாக அமையப்பெற்று எல்லா பரிவாரங்களையும் கொண்ட ஆலயம் ஆகும்.