Screen Reader Access     A-AA+
அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், Saliyamangalam - 614205, தஞ்சாவூர் .
Arulmigu Kalakastheeswarartemple, Saliyamangalam - 614205, Thanjavur District [TM015049]
×
Temple History

தல வரலாறு

தஞ்சாவூர் நாகப்பட்டிணம் நெடுஞ்சாலையிலில் சாலியமங்கலம் அருகில் அருள்மிகு காளகஸ்தீஸ்வரர் திருக்கோயில் எழிலில் மிகுந்து அமைந்துள்ளது. இற பழமையான இத்திருக்கோயில் எப்பொழுது யாரால் கட்டப்பட்டது என்ற வரலாற்று குறிப்புகளோ, கல்வெட்டுக்களோ கிடைக்கப்பெறவில்லை.