தஞ்சாவூர் நாகப்பட்டிணம் நெடுஞ்சாலையிலில் சாலியமங்கலம் அருகில் அருள்மிகு காளகஸ்தீஸ்வரர் திருக்கோயில் எழிலில் மிகுந்து அமைந்துள்ளது. பழமையான இத்திருக்கோயில் எப்பொழுது யாரால் கட்டப்பட்டது என்ற வரலாற்று குறிப்புகளோ, கல்வெட்டுக்களோ கிடைக்கப்பெறவில்லை. காண்க